யூத் பட நடிகையை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

யூத் பட நடிகையை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட ஷஹீன் கான் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?

யூத் பட நடிகையை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
இவர் 2002-ஆம் ஆண்டு இளைஞர்கள் என்ற திரைப்படத்தில் சந்தியா கேரக்டரில் நடித்து அனைவரையும் அசத்தினார். இதனை அடுத்து பலரும் இவரை சந்தியா என்றே அழைத்தார்கள்.

இதையும் படிங்க: “எவன் என்னோட பாவடையை தூக்கி பாத்தான்.. நான் அப்படி இருக்கேன்னு..” சீரியல் நடிகை சந்தியா காட்டம்..!

யூத் பட நடிகை ஷஹீன் கான்..

மேலும் இவர் சங்கர் மகாதேவனின் இசை வீடியோக்கள் மட்டும் அல்லாமல் ஃபேரன் லவ்லி விளம்பர மாடலாகவும் பணியாற்றி இருக்கிறார். திருமணம் செய்து கொண்டதை அடுத்து சினிமாவை விட்டு விலகி விட்டார்.

யூத் பட நடிகையை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
இவர் தமிழ் சினிமாவை பொருத்த வரை விஜய் நடிப்பில் வெளி வந்த முக்கிய திரைப்படமான யூத் திரைப்படத்தில் சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

2002-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை வின்சென்ட் செல்வா இயக்க  விஜய் மற்றும் ஷஹீன் கான் நடித்து இன்று வரை காதலர்கள் கொண்டாட கூடிய படமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த படத்திற்கான இசையை மணி ஷர்மா அமைத்திருக்கிறார்.

இப்ப எப்படி இருக்காங்க..

இந்த படத்தில் சர்க்கரை நிலவே, ஆல்தோட்ட பூபதி.. போன்ற பாடல்களில் செமதியாக விஜய்யோடு இணைந்து ஆட்டம் போட்டு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்  மிகச் சிறப்பான வெற்றியை இந்த படம் பெற்று தந்தது.

யூத் பட நடிகையை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
மும்பையில் பிறந்து  இந்த யூத் பட நடிகை பள்ளி பருவத்திலேயே மாடலிங் துறையில் ஈடுபட்டவர் என்றால் உங்களுக்கு அது வியப்பை ஏற்படுத்தும். அத்தோடு 2001-ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் நடித்த பின் 2002-ஆம் ஆண்டு விஜய்யோடு நடித்த இவர் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்.

எதிர்பார்ப்புக்கு மாறாக தமிழ் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் தக்லீம் ஹசான்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு குழந்தையும் தற்போது உள்ளது.

இதையும் படிங்க: ப்பா.. எத்த தண்டி.. படுக்கையில் குப்புற படுத்தபடி ரச்சிதா மகாலட்சுமி.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!

நீங்களே பாருங்க..

யூத் பட நடிகையை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
இந்த புகைப்படத்தை பார்த்தால் யூத் பட நடிகை தற்போது எப்படி இருக்கிறார் என்பது உங்களுக்கு எளிதில் தெரிந்துவிடும் என்ற புகைப்படம் தற்போது இணையங்களில் வேகமாக பரவி அட நம்ம யூத் பட நடிகையா? இது என்ற ஆச்சிரியக்குரியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இந்த புகைப்படம் இணையங்களில் அதிக அளவு பார்க்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் விரும்பும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் இருந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். அத்தோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.