“யாருமா நீ..” – இணையத்தில் இளசுகளை கதற விட்ட இளம் நடிகை..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை ஜனனி ( Youtube Janani ) யூ-ட்யூப் சேனல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக, நரிக்கூட்டம் மற்றும் சென்னை மீம்ஸ் என்ற யூட்யூப் சேனல்களில் நடித்து பிரபலமானார் அம்மணி.

குறிப்பாக நரிக்கூட்டம் என்ற சேனலில் ரிலீஸ் ஆன “When You Marry Elder Girl” என்ற குறும்படம் இவரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தியது.

இதனை தொடர்ந்து, பாதை மாறினால் என்ற குறும்படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இவருடைய அழகை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்,

இந்த மாதிரி பொண்ணு எல்லாம் எங்க இருக்கு.. பாக்கவே முடியுறது இல்ல..

என் வாழ்க்கையில் எப்போ இப்படி ஒரு பொண்ணு வரும்..

எங்களோட கிரஷ் லிஸ்ட்டுல நீங்க ஸ்பெஷல்..

இங்க யாரும் இவ்ளோ அழக பாத்திருக்க மாட்டங்க..

இவங்களுக்ககவே யூட்யூப் வீடியோஸ் பாக்கலாம் போலயே..

 

முதன் முறை பாத்தேன்..தலை கீழ் ஆனேன்..

இத சொல்லியே ஆகணும்.. நீங்க அவ்ளோ அழகு…

 

என்று சகட்டு மேனிக்கு மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.திடீரென இணையத்தில் ட்ரெண்டாகி வரும் அம்மணியை பார்த்த சக ரசிகர்கள், யாருமா நீ.. பசங்கள இப்படி கதற விட்டுட்டு இருக்க என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், விரைவில் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள் இவரது ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …