ஜாலியோ ஜிம்கானா..! – பாடலுக்கு ஆட்டம் போட்ட யுவன் ஷங்கர் ராஜா..!

மயங்க வைக்கும் தனித்துவமான இசையின் மூலம் இளைஞர்களின் நாடித் துடிப்பாக உள்ள யுவன் சங்கர் ராஜா ( Yuvan Shankar Raja ) ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான இசையை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான வலிமை படத்தில் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்தார். பொதுவாக தான் பணியாற்றும் படங்களில் பிஜிஎம் மற்றும் பாடல்கள் என அனைத்தையும் இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்திற்கு மட்டும் பாடல்களுக்கு மட்டும் இசை அமைத்திருப்பார்.

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு இளம் இசையமைப்பாளர். இவரது இசையில் எத்தனை பாடல்கள் வந்தாலும் அதனை கொண்டாட ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

கடைசியாக யுவன் இசையில் வலிமை பாடல்கள் வந்தன, அதன்பிறகு மாமனிதன், நானே வருவேன் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வர இருக்கிறது.

இதற்கு நடுவில் யுவன் ஷங்கர் ராஜா கொஞ்சம் ஜாலி மூடில் இருப்பதாக தெரிகிறது.

ஆட்டம் போட்ட யுவன்

எந்த நிகழ்ச்சி வந்தாலும் எப்போது சைலன்ட்டாக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. அவர் இப்போது ஜாலி மூடில் கலக்கி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அவர் ஒரு ஹிட் பாடலுக்கு பொது இடத்தில் ஆட்டம் போடும் வீடியோ வெளியாக நம்ம யுவனா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …