தியாகம் செய்து கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நம்பர் ஒன் நடிகை..! - அவர் சொல்லும் காரணத்தை பாருங்க..!


தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள் எப்படி சூப்பர் ஸ்டார் என்ற பொஷிஷனுக்கு போட்டி போடுகிறார்களோ. அதே போல, தென்னிந்திய நடிகைகள் "நம்பர் ஒன்" என்ற பொஷிஷனுக்கு போட்டி போடுவார்கள். முன்னணி நடிகைகள் அதற்காக பல தியாகங்களை செய்து முன்னணி நடிகர்களின் படங்களில் பட வாய்ப்பை பெறுவார்கள்.

ஒரு புதிய நடிகையோ அல்லது அறிமுக நடிகையோ முன்னணி ஹீரோவின் படத்தின் ஹீரோயினாக ஆவது அவ்வளவு சுலபம் கிடையாது. அப்படி யாரவது பட வாய்ப்பை பெற்று விட்டால் முன்னணியில் இருக்கும் நடிகைகள் உள்ளே புகுந்து சில தியாகங்களை (அழுத்திப்படிக்கவும்) செய்து அந்த பட வாய்ப்பை தங்கள் வசப்படுத்திக்கொள்வார்கள். 

இது இன்று நேற்று அல்ல, காலம் காலமாக நடந்து வரும் மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில், சூப்பர் நடிகர் ஒருவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எபப்டியாவது ஹீரோயின் வாய்ப்பை பெற்று விட வேண்டும் துடியாய் துடித்த நடிகை எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன் என்று இயக்குனருக்கு தூது அனுப்பினார். 

Share it with your Friends