நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..! -புகைப்படம் உள்ளே


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் சற்றுமுன் தனது மகனுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். 

தன் மகனுக்கு நீச்சல் கற்று கொடுக்கிறேன் என்றும் அப்போது தான் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள் எனவும் கூறி புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு பெற்றோர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியிருந்தார். 

சௌந்தர்யாவின் இந்த பதிவிற்கு நெட்டிசன்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்தது. ஆனால், இங்கே குடிக்க தண்ணீருக்கு போராடி வரும் நிலையில் நீச்சல் குளத்தில் குளிப்பது அவசியமா..? என கடுமையான எதிர்ப்பு குரல்கள் அதிகமாக வந்ததை அடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார். 

அவர். மேலும், நல்ல எண்ணத்திற்காக அந்த பதிவை நீக்கிவிட்டேன் எனவும் குடிநீரை சேமியுங்கள் எனவும் கூறி புதிய ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

இதோ அந்த புகைப்படங்கள்,

Share it with your Friends