பாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான்..! எனக்கு 15 கணவர்கள்.! - நடிகை அமலாபால் கண்றாவி பேச்சு..!


நடிகை அமலாபால் நடித்துள்ள ஆடை படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் ட்ரெய்லர் , டீசர் , போஸ்டர் எல்லாமே ரசிகர்களை கவந்துள்ளன. 

மேலும், இந்த படத்தின் 12 நிமிட காட்சியில் நடிகை அமலாபால் ஆடையின்றி நடித்துள்ளார். மேலும்,ஆடை எதுவும் அணியாமல் ஒரு சண்டை காட்சியிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில், இந்த படம் குறித்து அவர் பேசுகையில், இந்த படத்தின் நான் நடித்திருப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. படத்தின் ட்ரெய்லரை பார்த்த பலரும் இத்தனை காஷ்யூம்ஸ் இருக்கா என்று ஏமாந்து போயிருப்பார்கள். 

இந்த படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன். மேலும்,ஆடையின்றி நடிக்கும் போது தனது அனுபவத்தை பற்றி பலரும் கேட்டார்கள். பாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான். ஆனால், எனக்கு 15 கணவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்று பேசியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள், படப்பிடிப்பில் பாதுகாப்பிற்று ஆட்கள் இருந்திருப்பார்கள் தான். அதற்காக, அவர்களை கணவர்கள் என்றா சொல்வது என்று கேட்டு வருகிறார்கள்.
Share it with your Friends