அம்மாடியோவ்..! விஜய்யின் அடுத்த பட ஹீரோயினுக்கு இத்தனை கோடி சம்பளமா.?


நடிகர் விஜய் "பிகில்" படத்தை தொடர்ந்து மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும், இந்த படத்தில் நடிக்கபல முன்னணி நடிகைள் தயாராக இருக்கும் நிலையில் நடிகை தெலுங்கு பட நடிகை ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஆம்,நடிகர்  விஜய்  தேவாரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ராஷ்மிகா மன்டன்னா-வை தளபதி64 படத்திற்கு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

இந்த படத்தில் நடிக்க அவருக்கு கோடிகளில் சம்பளம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Share it with your Friends