அம்மாடியோவ்..! சிம்பு-வா இது..? எப்படி மாறிட்டாரு பாருங்க..!


நடிகர் சிம்பு என்றாலே சர்ச்சை, வம்பு, வழக்கு இது தான் பலருக்கும் தெரியும். ஆனால், நடிப்பு மட்டுமின்றி இசை, இயக்கம், பாடல் என அனைத்து துறைகளிலும் நல்ல திறமை கொண்டவர். அனைத்து தொழில் நுட்பங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். 


அவரின் நடிப்பில் வந்த செக்கச்சிவந்த வானம் படம் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றது. வந்தான் வென்றான் படம் வெற்றியடைவில்லை. 90ml படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தாலும் மாநாடு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். 

ஆனால் அவரின் சில கண்டிசன் படத்திற்கு பிரச்சனையாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் அவரின் சூப்பர் லுக் ஒன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாவைத்துள்ளது.