அம்மாடியோவ்..! - குண்டாக இருந்த குஷ்புவின் மகள் இப்போது எப்படி ஆகிவிட்டார் பாருங்க - மிரண்டு போன ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்


சினிமாவில் அறிமுகமான நாளில் இருந்து கவர்ச்சியில் கலக்கி வந்த நடிகை குஷ்புவிற்கு எட்டுப்பட்டி ராசா, நாட்டமை போன்ற படங்கள் வேறு ஒரு முகத்தை கொடுத்தது.

அதன் பிறகு வேறு மொழிகளில் கவர்ச்சியாக நடித்தாலும் தமிழில், குடும்பப்பாங்கான வேடங்களிலேயே நடித்து வந்தார். மார்கெட் படுத்து விடவே சின்னத்திரை பக்கம் வந்தார். தொடர்ந்து அரசியல் கட்சிகளில் நட்சத்திர பேச்சாளாராக சேர்ந்து கொண்டு அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

தன் மகள்கள் மீது பாசம் கொண்ட இவர் தனது மகள்கள் பற்றி டுவிட்டரில் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயத்தை பதிவு செய்வார், புகைப்படங்களையும் போடுவார். ஆனால் ரசிகர்கள் அவர்கள் மிகவும் குண்டாக இருக்கிறார்கள் என கிண்டல் செய்வார்கள்.

இந்த நிலையில் குஷ்புவின் இளைய மகள் அனந்திதாவின் பிறந்தநாள் வந்துள்ளது, ஸ்பெஷல் தினத்திற்கு வந்த வாழ்த்துக்களால் அவர் சந்தோஷம் அடைந்து தனது வாழ்த்து கூறியவர்களுக்கு தனது புகைப்படத்துடன் நன்றி கூறியுள்ளார்.


அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். ரசிகர்களும் குஷ்பு மகள் அனந்திதாவா என வாய் பிளந்து பார்க்கின்றனர்.
Advertisement

Share it with your Friends