சிறுத்தை தோல் உடையில் ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நமிதா - லைக்குகளை குவிக்கும் ஹாட் புகைப்படங்கள்.!.


தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஏய் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நமிதா. அதன் பிறகு விஜயகாந்த் நடிந்த எங்கள் அண்ணன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். 

அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் குண்டானதால் நடிகை நமிதாக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் சீசன் 1 யில் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தனது நண்பரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலண்டர் போட்டோ ஷூட்டில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 


இந்த புகைப்படங்களைபார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். குண்டாக பொசு பொசுவென இருந்த நமிதா இப்போது கணிசமாக உடல் எடை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு வந்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,


சிறுத்தை தோல் உடையில் ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நமிதா - லைக்குகளை குவிக்கும் ஹாட் புகைப்படங்கள்.!. சிறுத்தை தோல் உடையில் ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நமிதா - லைக்குகளை குவிக்கும் ஹாட் புகைப்படங்கள்.!. Reviewed by Tamizhakam on January 17, 2020 Rating: 5
Powered by Blogger.