"செல்லம் உன்ன போ**** டி, என் கூட படு டி.. தே****" - படுக்கைக்கு அழைத்த நபர் - ஆதாரத்தை வெளியிட்ட நடிகை நந்திதா - ரசிகர்கள் அதிர்ச்சி..!


தமிழில் அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நந்திதா ஸ்வேதா. 

பல படங்களில் இவர் ரசிகர்களிடம் அறிமுகம் ஆகியிருந்தாலும். விஜய்சேதுபதியுடன் நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தின் மூலம் குமுதா என பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் நந்திதா. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக செயல்படும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரும் வாஞ்சிசெழியன் என்ற ஒரு நபர் நந்திதாவுக்கு தொடர்ந்து கேவலாமான குறுஞ்செய்திகளை அனுப்பி வந்திருக்கிறார். 

இதனால் மிகவும் கோபமான நந்திதா அந்த நபர் அனுப்பிய மெசேஜ்கள் மற்றும் அந்த நபரின் புகைப்படம் ஆகியவற்றை தனது ஸ்டேட்டஸ்-ல் வைத்து அந்த நபரை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளார். 


அதில் வாஞ்சி செழியன் அனுப்பிய ஆபாசமான குறுஞ்செய்திகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த பதிவில், அவர் அனுப்பிய எதையும் மறைக்காமல் ஓப்பனாக அப்படியே பதிவு செய்துள்ளார் நந்திதா.


இதுபோன்ற நபர்களை என்ன தான் செய்வது..?, இவர்களுக்கு குடும்பம் இல்லையா..? என்றும் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார் நந்திதா.

"செல்லம் உன்ன போ**** டி, என் கூட படு டி.. தே****" - படுக்கைக்கு அழைத்த நபர் - ஆதாரத்தை வெளியிட்ட நடிகை நந்திதா - ரசிகர்கள் அதிர்ச்சி..! "செல்லம் உன்ன போ**** டி, என் கூட படு டி.. தே****" - படுக்கைக்கு அழைத்த நபர் - ஆதாரத்தை வெளியிட்ட நடிகை நந்திதா - ரசிகர்கள் அதிர்ச்சி..! Reviewed by Tamizhakam on January 12, 2020 Rating: 5
Powered by Blogger.