முதன் முறையாக பிகினி உடையில் பொசு பொசு நடிகை பூனம் பாஜ்வா - ரசிகர்கள் ஷாக்..!


தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, படங்களின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதையடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கவர்ச்சி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். 

அந்த வகையில் ரோமியோ ஜூலியட்,அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து இருந்தார். இந்நிலையில், சமீப காலமாக சினிமா வட்டாரத்தில் நடிகைகள் விதவிதமான ஆடைகளில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகை பூனம் பாஜ்வாவும் அதற்குள் நுழைந்துள்ளார். பட வாய்ப்பு இல்லாததால் காரணத்தினால் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டகியுள்ள பூனம் பாஜ்வா அந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி நடிக்கவுள்ளாராம்.

மேலும், இந்த படத்தில் பிகினி உடையிலும் நடிக்கவுள்ளராம். ஏற்கனவே தன்னுடையசமூக வலைதள பக்கங்களில் பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. ஆனால், படங்களில் பிகினி உடையில் நடித்தது கிடையாது.  

இப்போது இந்த தெலுங்கு படத்தில் பிகினி உடையில் நடிக்க வுள்ளார். இந்த தகவல் இணையத்தில் பரவி வரும் நிலையில் இப்படி பொசு பொசு உடம்பை வைத்துக்கொண்டு பிகினி உடை தேவையா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

முதன் முறையாக பிகினி உடையில் பொசு பொசு நடிகை பூனம் பாஜ்வா - ரசிகர்கள் ஷாக்..! முதன் முறையாக பிகினி உடையில் பொசு பொசு நடிகை பூனம் பாஜ்வா - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on January 08, 2020 Rating: 5
Powered by Blogger.