2 கை, ஒரு கால் கீழே - தலையை நடுவில் வைத்து - இன்னொரு கால் எங்கே..? - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!


நடிகை இஷா குப்தா இந்திய அளவில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமாக உள்ளவர்.

தமிழில் இவர் நடித்த “ இவன் யார் ”, இந்தியில் ரஸ்டம், கமாண்டோ 2 , தெலுங்கில் வீடெவடு, வினயா வித்யேலாயா ராமா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

இந்த நிலையில், இஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் யோகா செய்யும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

ஒரு காலை கீழே வைத்து, மறு காலை மேலே செங்குத்தாக தூக்கி வித்தைக் காட்டும் இஷா குப்தாவின் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

இஷாவின் கவர்ச்சிகரமான கட்டுடல் அழகு இந்த புகைப்படத்தில் கண்ட மேனிக்கு தெரிவதால் இணைய வாசிகள் இஷ்டத்துக்கு ஜொள்ளு விட்டு கமெண்ட் பாக்ஸை ஈரமாக்கி வருகிரார்கள்.


View this post on Instagram

A post shared by Esha Gupta🌎 (@egupta) on

2 கை, ஒரு கால் கீழே - தலையை நடுவில் வைத்து - இன்னொரு கால் எங்கே..? - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..! 2 கை, ஒரு கால் கீழே - தலையை நடுவில் வைத்து - இன்னொரு கால் எங்கே..? - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 01, 2020 Rating: 5
Powered by Blogger.