"பேண்ட் எங்க பேபி..?" - முழு தொடையும் தெரியும் அளவுக்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஆத்மிகா..! - வைரல் புகைப்படங்கள்..!


மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா. 

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து போத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.


ஆனால், தற்போது மற்ற நடிகைகளை போல கவர்ச்சியில் இறங்கி கலக்கஆரம்பித்து விட்டார். அந்த வகையில், தற்போது, தன்னுடைய தொடையழகை காட்டியபடி போஸ் கொடுத்து இளசுகளின் BP-யை எகிற வைத்துள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள், பேண்ட் எங்க பேபி..? என்ற கிண்டலாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Share it with your Friends