அரைகுறை ஆடையுடன் படுக்கையில் தர்ஷனுடன் நெருக்கமாக இருக்கும் ஷனம் ஷெட்டி..! வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்..!


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விளம்பர பட நடிகரும், மாடலுமான தர்ஷன் மற்றும் நடிகை ஷனம் ஷெட்டி விவகாரம் தான் இப்போதைய ஹாட் டாக்.

அதனை இன்னும் ஹாட்டாக்க வெளியாகியுள்ளது தர்ஷனும், ஷனம் ஷெட்டியும் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் முன்பு தர்ஷனுக்கும் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. 

ஆனால், இப்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்று புகார் கூறினார் நடிகை ஷனம் ஷெட்டி. இந்நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான் ஆனால் இது தன்னுடைய அம்மாவிற்கு தெரியாது.

நான் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பின்பு சனம் ஷெட்டி அவருடைய முன்னாள் காதலரோடு நைட் பார்ட்டியில் ஒன்றாக இருந்தததே இருவரும் பிரிய காரணம் என கூறினார். 


இந்த விஷயம் குறித்து ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் கூறி வரும் நிலையில், தற்போது திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை அடுத்து, சனம் ஷெட்டி அரைகுறை ஆடையில் மற்றும் தர்ஷன் படுக்கை அறையில் மிகவும் நெருக்கமாக படுத்து கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.


அரைகுறை ஆடையுடன் படுக்கையில் தர்ஷனுடன் நெருக்கமாக இருக்கும் ஷனம் ஷெட்டி..! வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்..! அரைகுறை ஆடையுடன் படுக்கையில் தர்ஷனுடன் நெருக்கமாக இருக்கும் ஷனம் ஷெட்டி..! வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்..! Reviewed by Tamizhakam on February 03, 2020 Rating: 5
Powered by Blogger.