"நானும் சினிமாவில் இருக்கேன்" - ரொம்ப நாள் கழித்து சூடான போட்டோக்களை இறக்கிய அனுஷ்கா ஷர்மா..!


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, பாலிவுட் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மாவிற்கு திருமணமாகி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. 

பல நாட்களாக காதலித்து வந்த இருவரும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் அவர்களது துறைகளில் இன்னும் சிறப்பாக தான் செயல்பட்டு வருகின்றனர். 

பெரும்பாலான நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் அனுஷ்கா சர்மா அப்படி இல்லை. அவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 


சமீபத்தில் அவர் நடிப்பில் பாரி, சஞ்சு, சூய் தாஹா போன்ற திரைப்படங்கள் வெளியாகின. மேலும் அவரது கடைசி படமான ஷாருக்கானுடன் நடித்த ஜீரோ படம் வெளியாகி தோல்வியை தழுவியது.


அதனை தொடர்ந்து, எந்த படங்களில் நடிக்கவில்லை. இதனால், இவர் கர்பமாக இருக்கிறார் என்று சில தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி ஒன்றும் இல்லை.நான் இன்னும் சினிமாவுல தான் இருக்கேன் என்று கூறும் படி செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு "நான் இங்க தான் இருக்கேன்" என்று கூறியுள்ளார்.


Advertisement

Share it with your Friends