இதனால் தான் இவரை கல்யாணம் பண்ணிகிட்டேன் - கணவரின் வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா


சினிமா சில படங்கள் பெரிய நடிகர்களுடன் நடித்துவிட்டு பின் காணாமல் போன நடிகைகள் பலர் உள்ளார்கள். 

அந்த வகையில் நடிகை ஸ்ரேயாவை கூறலாம். ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் திருமணத்திற்கு பின் சினிமா பக்கம் காணவில்லை. 

ஆனால் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

தற்போது, இதனால் தான் இவரை திருமணம் செய்து கொண்டேன் என கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி. வீட்டில் உள்ள பண்டம் பாத்திரங்களை கழுவி வைத்துக்கொண்டிருக்கும் அவரது கணவர் வீடியோ இதோ,

இதனால் தான் இவரை கல்யாணம் பண்ணிகிட்டேன் - கணவரின் வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா இதனால் தான் இவரை கல்யாணம் பண்ணிகிட்டேன் - கணவரின் வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா Reviewed by Tamizhakam on April 02, 2020 Rating: 5
Powered by Blogger.