கோடை வெயிலின் சூட்டை தணிக்க நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் நமிதா..! - வைரலாகும் வீடியோ..!


தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஏய் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நமிதா. இந்த படத்தில் அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா என்ற பாடலில் கவர்ச்சி ஆறை ஓட விட்டார் அம்மணி.

அதன் பிறகு விஜயகாந்த் நடிந்த எங்கள் அண்ணன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் குண்டானதால் நடிகை நமிதாக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தனது நண்பரை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலண்டர் போட்டோ ஷூட்டில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களைபார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். 

குண்டாக பொசு பொசுவென இருந்த நமிதா இப்போது கணிசமாக உடல் எடை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு வந்துள்ளார். கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்டு வரும் அவரது வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த வீடியோ  இதோ,

கோடை வெயிலின் சூட்டை தணிக்க நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் நமிதா..! - வைரலாகும் வீடியோ..! கோடை வெயிலின் சூட்டை தணிக்க நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் நமிதா..! - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 24, 2020 Rating: 5
Powered by Blogger.