மாமியாரை கர்ப்பமாக்கி மறைத்த வைத்த கணவர் - இறுதியில் எப்படி சிக்கயுள்ளார் பாருங்க..! - பரபரப்பு தகவல்.!


உத்தர பிரதேச மாநிலத்தில் மாமியாருடன் நெருங்கிப் பழகிய மருமகன் ஒருவர் அவருக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து தந்தையாகி, குழந்தை பிறந்த பின்பு அதனை மறைத்து விட்டு தனது மனைவியிடம் கேட்பாரற்று கிடந்த குழந்தை தத்தெடுத்து வந்தேன் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசத்தினைச் சேர்ந்த தம்பதியினருக்கு 5 வருடமாக குழந்தை இல்லாத நிலையில், மனைவி கோவில் கோவிலாக சென்று குழந்தை வரம் கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென குழந்தையுடன் வீட்டிற்கு வந்த கணவர், குழந்தையில்லாமல் இனி கஷ்டப்பட வேண்டாம். நான் தத்தெடுத்து வந்துவிட்டேன் என்று கூறி குழந்தையைக் கொடுத்துள்ளார்.

குழந்தையை வாங்கிய மனைவி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார். இந்த ரகசியத்தை அறிந்த கணவரின் நண்பர் ஒருவர் அவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமான அவரது மனைவியிடம் போட்டு உடைத்து விட மனைவிக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது.

இந்த குழந்தைக்கு தந்தை உங்களது கணவர் தான் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி குழந்தையின் தாய் உங்கள் அம்மாதான் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

மருமகன், மாமியாருக்கு ஏற்பட்ட தொடர்பில் கர்ப்பமான மாமியாரை, யாருக்கும் தெரியாமல் தங்க வைத்து, இறுதியில் அவர் குழந்தையைப் பெற்றெடுத்ததும், தத்தெடுத்ததாக கூறி குழந்தையைக் கொண்டு வந்துள்ளார்.

மருமகனுக்கு அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க ஆசை மட்டுமின்றி அதை மனைவியிடம் கொடுத்து அவரது குழந்தை ஆசையைத் தீர்க்க இது நல்ல வாய்ப்பு என்று கருதியதால் மாமியாரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

தற்போது, பரபரப்பாக பேசப்படும் இந்த சம்பவத்தில், மனைவி இப்போது என்ன முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை. மாமியாரின் நிலை தெரியவில்லை. ஆனால், கணவர் நிலைமைதான் ரொம்ப குழப்பமாக இருக்கிறதாக கூறப்படுகின்றது.

இந்த விவகாரம் தான் உத்திர பிரதேச மாநிலத்தில் ஹாட் டாக்காக போய்க்கொண்டு இருக்கின்றது.

மாமியாரை கர்ப்பமாக்கி மறைத்த வைத்த கணவர் - இறுதியில் எப்படி சிக்கயுள்ளார் பாருங்க..! - பரபரப்பு தகவல்.! மாமியாரை கர்ப்பமாக்கி மறைத்த வைத்த கணவர் - இறுதியில் எப்படி சிக்கயுள்ளார் பாருங்க..! - பரபரப்பு தகவல்.! Reviewed by Tamizhakam on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.