"லாக்டவுன் நேரத்தை இப்படி தான் கொலை செய்கிறேன்.." - இறுக்கமான உடையில் இடுப்பு டான்ஸ் போட்டு இளசுகளை திணறடிக்கும் நடிகை..!


2013-ம் ஆண்டு வெளியான “ஆப்பிள் பெண்ணே” எந்த படத்தில் கோமளவள்ளி என்ற கதாபத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

தமிழில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்த இவர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி. இவருக்கு, திருப்பு முனையாக அமைந்தது ‘தமிழ் படம்2’. இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “நான் சிரித்தால்” திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது.

திரைப்பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளார் அம்மணி. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடிக்கடி இவர் புகைப்படங்களை பதிவிடுவது ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. தற்போது, தன்னுடைய உடல்வாகு தெரியும் படி இறுக்கமான கவர்ச்சி உடையில் நடனம் ஆடி " என்னுடைய ஊரடங்கு நேரத்தை இப்படி தான் கொலை செய்துகொண்டிருக்கிறேன்' என்று கூறி வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.


"லாக்டவுன் நேரத்தை இப்படி தான் கொலை செய்கிறேன்.." - இறுக்கமான உடையில் இடுப்பு டான்ஸ் போட்டு இளசுகளை திணறடிக்கும் நடிகை..! "லாக்டவுன் நேரத்தை இப்படி தான் கொலை செய்கிறேன்.." - இறுக்கமான உடையில் இடுப்பு டான்ஸ் போட்டு இளசுகளை திணறடிக்கும் நடிகை..! Reviewed by Tamizhakam on June 19, 2020 Rating: 5
Powered by Blogger.