செம்ம ஹாட் - ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள லிங்கா பட நடிகை..! - குவியும் லைக்குகள்..!
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இரட்டை வேடத்தில் நடித்து
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் “லிங்கா”. இந்த படத்தில் flashbackல்
வரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சொனாக்ஷி சின்ஹா.
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான பூனம் சின்ஹா மற்றும் சத்ருகன்
சின்ஹாவின் கலை வாரிசு தான் நடிகை சொனாக்ஷி சின்ஹா. மற்ற பாலிவுட் திரை
நடிகைகள் போல ஒல்லியாக இல்லாமல் கொளு கொளுவென செம்ம அழகாக காட்சியளிப்பார்
நடிகை சொனாக்ஷி சின்ஹா.
வயது 33.
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை, பாடகி மற்றும் மாடல். இவர், சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் பிகினி உடையில் நடிக்க சொன்னதற்கு உடல் எடையை காரணம் காட்டி மறுத்துவிட்டார்.
ஆனால், தற்போது உடல் எடை குறைத்து சிக்கென மாறியுள்ளார் அம்மணி. கொரோனா ஊரடங்கிலும் புரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படதிற்கு ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிரந்கடிதுள்ளார் அம்மணி.
செம்ம ஹாட் - ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள லிங்கா பட நடிகை..! - குவியும் லைக்குகள்..!
Reviewed by Tamizhakam
on
June 30, 2020
Rating:
