மியா கலிஃபா எல்லாம் உங்களுக்கு அப்புறம் தான் - முன்னாடி, பின்னாடி என மொத்ததையும் காட்டிய யாஷிகா - வைரல் வீடியோ..!


தமிழ் சினிமாவில் இளம் கவர்ச்சி நடிகை என்ற பட்டத்தை பெற்றவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து பாடம், துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் அவர் நடித்து அவருடைய திறமையை அத்திரைப்படத்தில் வெளிக்காட்டியிருப்பார். தற்போது இவருக்கு 19 வயதுதான் ஆகிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா.

நம்பி தான் ஆக வேண்டும் இவருக்கு 19 வயதுதான் ஆகிறது. இவருக்கு கவர்ச்சி நடிகை என்ற பெயர் பெற்ற திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம்தான். அதன்பிறகு கழுகு 2, நோட்டா, மணியார் குடும்பம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் இவர் நடித்துக் கொண்டிருந்தார்.

அடுத்ததாக ஜாம்பி என்ற திரைப்படத்தில் தான் இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. இதை சாதகமாக ஏற்றுக் கொண்ட நமது யாஷிகா அதில் அவருடைய முழு கவர்ச்சியையும் காண்பித்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகவும், கவர்ச்சி நடிகை என்ற பெயரையும் பெற்றார்.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கு என்ன நடிக்க வருமோ அதை தான் நான் செய்வேன் என்று எண்ணத்தில் சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது அவர் வெளியிட்டு கொண்டிருப்பார். இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு, பின்னழகு என மொத்தமும் தெரியும் படி குலுங்க குலுங்க நடந்து வந்து ஒரு வீடியோ கிளிப் ஒன்றை பதிவு செய்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் மியா கலிஃபா எல்லாம் உங்களுக்கு அப்புறம் தான் என்று வர்ணித்து வருகிறார்கள்.

மியா கலிஃபா எல்லாம் உங்களுக்கு அப்புறம் தான் - முன்னாடி, பின்னாடி என மொத்ததையும் காட்டிய யாஷிகா - வைரல் வீடியோ..! மியா கலிஃபா எல்லாம் உங்களுக்கு அப்புறம் தான் - முன்னாடி, பின்னாடி என மொத்ததையும் காட்டிய யாஷிகா - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on July 09, 2020 Rating: 5
Powered by Blogger.