"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் பதறிட்டோம்..!" - இந்துஜா வெளியிட்ட புகைப்படம் ஷாக் ஆன ரசிகர்கள்.!


மேயாத மான் படத்தில் வைபவின் தங்கை சுடர் விழியாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை இந்துஜா. அதன் பிறகு மகாமுனி, பில்லா பாண்டி, பூமராங், 60 வயது மாநிறம், சூப்பர் டூப்பர் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்தில் இருந்தே குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார் இந்துஜா. இதனால் அவருக்கு திரையுலகில் நல்ல நடிகை என பெயர் கிடைத்தாலும், பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

டக்கென சுதாரித்துக்கொண்டவர், சூப்பர் டூப்பர் படத்தில் மட்டும் லேசாக கவர்ச்சி காட்டினார். இந்நிலையில் நடிகை இந்துஜா அதிரடியாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். இடுப்பு மடிப்பு தெரியும்படி சேலை அணிந்து, கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து அதிர வைத்திருக்கிறார்.

இந்துஜாவா இது..! எனக் கேட்கும் அளவுக்கு இருக்கின்றன அந்த புகைப்படங்கள். ரம்யா பாண்டியன் வழியை பின்பற்றினால், தன் வாழ்விலும் ஏதாவது பெரிய மாற்றம் நிகழும் என இந்துஜா நினைத்திருக்கக்கூடும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? நாங்க கூட டாப்லெஸ்ன்னு நெனச்சி பதறிட்டோம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் பதறிட்டோம்..!" - இந்துஜா வெளியிட்ட புகைப்படம் ஷாக் ஆன ரசிகர்கள்.! "நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் பதறிட்டோம்..!" - இந்துஜா வெளியிட்ட புகைப்படம் ஷாக் ஆன ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on July 19, 2020 Rating: 5
Powered by Blogger.