"ஓ போடுறதெல்லாம் இருக்கட்டும் முதல்லா ஒழுங்கா ட்ரெஸ் போடுங்க" - மோசமான கவர்ச்சி உடையில் கிரண்.!


நடிகை கிரண் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன் , கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆம்பள படத்தில் நடித்தார். அதற்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் கிரணை பார்க்கவே முடியவில்லை. தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை. தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் , சமீப காலமாக ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் மொத்த முன்னழகு தெரியும் அளவிற்கு எடுத்துக்கொண்ட கவர்ச்சி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் ஹீரோயினுக்கு அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். தற்போது 38 வயதாகும் கிரண் இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் மறக்கவில்லை. 


அந்த வகையில் தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து "ஓ போடு.." என்று கேப்ஷன் வைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஓ போடுறதெல்லாம் இருக்கட்டும் முதல்லா ஒழுங்கா ட்ரெஸ் போடுங்க என்று கூறி வருகிறார்கள்.


--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

"ஓ போடுறதெல்லாம் இருக்கட்டும் முதல்லா ஒழுங்கா ட்ரெஸ் போடுங்க" - மோசமான கவர்ச்சி உடையில் கிரண்.! "ஓ போடுறதெல்லாம் இருக்கட்டும் முதல்லா ஒழுங்கா ட்ரெஸ் போடுங்க" - மோசமான கவர்ச்சி உடையில் கிரண்.! Reviewed by Tamizhakam on August 15, 2020 Rating: 5
Powered by Blogger.