அடிமட்ட லெவலுக்கு இறங்கி கவர்ச்சி காட்டும் திரிஷா..! - ரசிகர்கள் ஷாக்..!


நடிகை திரிஷாவுக்கும், ஒயினுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஒயினுக்கு வயது கூட கூட மதிப்பு கூடும். திரிஷாவுக்கு வயது கூட கூட கவர்ச்சியும் கூடிக்கொண்டு போகின்றது. 

90ஸ் கிசட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த திரிஷா இப்போது 2K கிட்ஸ்களுக்கும் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா. இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கடந்த பல வருடங்களுக்கு முன்பு திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா கூறினார். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக தொடங்கினர். "96" மற்றும் "பேட்ட" படங்கள் மீண்டும் வரவேற்பை தந்தது. 

தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக ஆள் எங்கிருக்கிறார் என்ற தெரியாமல் இருந்தது. இவருடன் இருக்கும் சக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தங்கள் மீதும் இருக்கும் படி பார்த்துக்கொள்கின்றனர்.


தற்போது, ராங்கி என்ற படத்தில் நடித்து முடித்துள்ள திரிஷா தன்னுடைய அடுத்தடுத்த படங்களில்இதுவரை இல்லாத அளவுக்கு தன்னுடைய அழகை பரிமாறி கவர்ச்சி விருந்து வைக்க முடிவு செய்துள்ளாராம்.

புதுமுக நடிகைகள் வரவால் கிட்ட தட்ட மார்கெட் அவுட் என்ற நிலையில் இருக்கும் திரிஷா திருமணம் ஆவதற்குள் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்து விட வேண்டும் என்று குறியாய் இருக்கிறார்.

இதற்காக, இளம் நடிகைகளுக்கு போட்டியாக திரிஷாவும் தன்னுடைய முன்னழகை காட்டி அட்டகாசமான கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அடிமட்ட லெவலுக்கு இறங்கி கவர்ச்சி காட்டும் திரிஷா..! - ரசிகர்கள் ஷாக்..! அடிமட்ட லெவலுக்கு இறங்கி கவர்ச்சி காட்டும் திரிஷா..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on August 10, 2020 Rating: 5
Powered by Blogger.