குட்டியான ட்ரவுசர் - கடற்கரையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிறங்கடித்த மேகா ஆகாஷ்..!

 
தேவதையின் சிரிப்பு, க்யூட்டான முகம், அற்புத நடிப்பு என அனைத்தும் ஒருங்கே பெற்றிருக்கும் நடிகை மேகா ஆகாஷ், சினிமாவில் அறிமுகமான குறைந்த காலத்தில், மிகப்பெரும் வரவேற்பு பெற்று, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இந்த படம், இவருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தது. 
 
இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கியிருந்த இப்படத்தின் மூலம் கடைசியாக சில படங்களில் பார்க்க முடியாத தலைவரின் ஸ்டைல் பார்க்க முடிந்தது. இந்த படத்தில் நடிக்க வருவதற்கு முன் பல விளம்பர படங்களில் மாடலாக நடித்துள்ளார். 
 
மீரா சீயக்காய் விளம்பரத்தில் இவரை பார்த்த இளசுகள் யார் இவர் என்று கூகுள் செய்து பார்க்கும் அளவுக்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருந்தார் அம்மணி. மேலும் தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தொட்டா சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் அதர்வாவுடன் பூமராங் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
 
தெலுங்கில் லை சல் மோகன் ரங்கா’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள மேகா ஆகாஷ், கடந்த ஆண்டு சூரஜ் பஞ்சோலி நடித்த சேட்டிலைட் ஷங்கர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 
 
இந்த பட வாய்ப்பு தான், மற்ற சில இளம் நடிகைகளை இவர் மீது பொறாமை பட வைத்துள்ளது. காரணம் இந்த படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் மேகா ஆகாஷ். ராதே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, பிரபல நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா இயக்க உள்ளார். 
 
மற்ற இளம் நடிகைகளை போல சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை மேகா ஆகாஷ். இது, இவருடைய மைனஸ் பாய்ண்டாக பார்க்கப்படுகின்றது. 


இருந்தாலும், ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் என தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
 
 
அந்த வகையில், தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு கடற்கரையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குட்டியான ட்ரவுசர் - கடற்கரையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிறங்கடித்த மேகா ஆகாஷ்..! குட்டியான ட்ரவுசர் - கடற்கரையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிறங்கடித்த மேகா ஆகாஷ்..! Reviewed by Tamizhakam on September 10, 2020 Rating: 5
Powered by Blogger.