"நோ டாப்ஸ்..!" - "இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி..!" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய அஞ்சலி..!


கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு பரிட்சயமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை அஞ்சலி.
 
அறிமுகமான சில படங்களிலேயே விருதுகளை வென்று பல நடிகைகளின் வயிற்றில் புளியை கரைத்தார் அம்மணி. பின்னர் பல வெற்றி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருந்த வேளையில் திடீர் என்று குடும்ப பிரச்சனைகள் காரணமாக காணாமல் போனார்.
 

நடிகருடன் லிவ்-இன்-டுகெதர்

 
இடையில், பிரபல நடிகருடன் காதல் , லிவ்-இன்-டுகெதர் வாழ்கை என கிசுகிசுக்கப்பட்டார். இதனால், சில நாட்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்தார். எடை கூடியது சினிமா வாய்ப்புகள் குறைந்தன. 
 
ஒரு பாடலுக்கு ஆட்டம் போட மட்டுமே அழைப்பு வந்து கொண்டு இருந்தது.தயங்காமல் அதையும் செய்தார். சில திரைப்படங்களில் கவர்ச்சியாக ஆட்டம் போட தயாரானார். எடை அதிகரித்த காரணத்தால் பல திரைப்படங்களின் வாய்ப்பை இழந்தார். 
 

 
மீண்டும் தவற விட்ட தனது இடத்தை பிடிக்க அஞ்சலி அதிரடியாக தனது உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். இந்நிலையில், தமிழில் வெளியான வெப் சீரிஸ் ஒன்றில் படு மோசமான படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் அம்மணி. 
 

மேலாடை இல்லாமல்

 
இதனை தொடர்ந்து, இவருக்கு தொடர்ந்து வெப் சீரிஸ் வாய்புகள் வந்து கொண்டிருகின்றன. இந்நிலையில், தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் மேலாடை இல்லாமல் படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்து இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்துள்ளார் அஞ்சலி. 
 
பட வாய்ப்பு இல்லாததால் இப்படி இறங்கிட்டீங்களே என்று விசும்பி வருகிறார்கள் அவரது விசிறிகள்.

"நோ டாப்ஸ்..!" - "இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி..!" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய அஞ்சலி..! "நோ டாப்ஸ்..!" - "இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி..!" - ரசிகர்களை  ஷாக் ஆக்கிய அஞ்சலி..! Reviewed by Tamizhakam on December 25, 2020 Rating: 5
Powered by Blogger.