நடிகை ஷார்மி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் காதல் அழிவதில்லை, இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார் தெலுங்கு நடிகையான ஷார்மி.
இவர்
கடைசியாக தமிழில் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும்
கவர்ச்சியாக ஆடியிருந்தார்.
தற்போது அவர் தெலுங்கில் மட்டும் கவனம்
செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது சார்மி இன்ஸ்டாகிராமில் நடுவிரலை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்த இணையவாசிகள் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.


