தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் பூனம் பாஜ்வா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பேட்டியில் நடிகை பூனம் பாஜ்வாவிடம், “இதுவரை எத்தனை ஆண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறீர்கள்?” என்ற நேரடியான மற்றும் தனிப்பட்ட கேள்வி கேட்கப்பட்டது.

இந்தக் கேள்வியைக் கேட்டதும் சற்று தயங்கிய பூனம் பாஜ்வா, சிறிது நேரம் யோசித்தார். பின்னர் விரல்விட்டு “ஒன்று… இரண்டு…” என எண்ணுவது போல நடித்துவிட்டு, புன்னகையுடன், “நான் எண்ணிக்கையைச் சொல்ல விரும்பவில்லை… ஆனால் அது ஒற்றை இலக்கத்தில் (single digit) தான் இருக்கும்” என்று கூச்சமே இல்லாமல் பதிலளித்தார்.
இன்னும் திருமணமாகாத 35 வயது நடிகை ஒருவர் இவ்வளவு வெளிப்படியாக இதுபோன்ற தனிப்பட்ட விஷயத்தைப் பற்றி பேசியது இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
“இதற்கு இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன:
- “திருமணமாகாத பெண் இப்படி பேசலாமா? முற்றிலும் அநாகரிகம்!”
- “கவர்ச்சிக்காக எதையும் செய்வாங்க போல…”
- “இதுதான் ‘மாடர்ன்’ என்று சொல்வதா? கலாசாரம் எங்கே போச்சு?”
- “பெண்கள் சுதந்திரமா பேசுறதுக்கு இது எல்லையைக் கடந்து போச்சு”
என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மறுபக்கம் சிலர், “இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவருக்கு பதில் சொல்ல உரிமை உள்ளது. இதில் என்ன தப்பு?” என்றும் ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பான்மையான கருத்துகள் பூனம் பாஜ்வாவின் பதிலை கடுமையாக சாடி வருவதாகவே தெரிகிறது.
பூனம் பாஜ்வா இதுவரை இந்த விமர்சனங்கள் குறித்து எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இந்தப் பேட்டி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Summary : In a recent interview, unmarried actress Poonam Bajwa was asked how many men she had with. After playfully counting on her fingers, she boldly replied that the number is in "single digits." The candid response has sparked massive outrage and criticism online.

