சூப்பர்ஸ்டார் ரஜினி, ஷங்கர், அக்ஷய் குமார் என பிரம்மாண்ட கூட்டணி இணைத்ததால் ரசிகர்களை எழுந்த பெரிய எதிர்பார்ப்பை ஓரளவுக்கு படம் பூர்த்தி செய்துள்ளது.
இந்நிலையில் முதல் வாரத்தில் மட்டும் உலகளவில் 400 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி உலக அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் படமான Fantastic Beasts விட 2.0 வசூல் இந்த 4 நாட்களில் அதிகம்.
