சர்கார் - TVயில் ஒளிபரப்பான பிறகும் இந்த தியேட்டரில் கூட்டத்தை பாருங்க..! - புகைப்படம் உள்ளே


முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த சர்கார் படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி 250 கோடிக்கும் மேல் வசூலான இந்த படம் சென்ற சனிக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆனால், அதற்கு பிறகும் பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒரு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு 200கும் மேற்பட்ட ரசிகர்கள் படம் பார்க்க வந்துள்ளனர். இது ஆச்சர்யமாக உள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.