பேட்ட படம் கடந்த ஜனவரி 10 ல் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி தமிழ்நாட்டில்
மாஸ் காட்டிவிட்டது. தமிழகத்தின் சில பகுதிகளில் இன்னும் படம்
ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் படங்கள் வரவேற்பை பெறவில்லை. வெளிநாடுகளிலும் பேட்ட படம் நல்ல வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் அதே நாளில் வெளியான பேட்ட படத்துடன் வந்த விஸ்வாசம் படத்துடன் அதிகமாக ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்
டிவிட்டரில் ரசிகர்கள் நம்பர் 1 நம்பர் 2 லாம் பப்பா, விளையாட்டுல ஐ அம்
தன் ஒன்லி சூப்பர் ஒன்.
புரிஞ்சதா என கூறி முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின்
அடுத்த படத்திற்காக ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை அதிகம் பகிர்ந்து
வருகிறார்கள்...
Tags
Cinema