இப்போதெல்லாம்
அந்நிகழ்ச்சியில் தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் அளவிற்கு மக்கள் இசை,
கானா பாடல்கள் பாடும் கலைஞர்களை அதிகம் ஊக்குவிக்கின்றனர்.
பெரியவர்களுக்கு
நடந்த நிகழ்ச்சியில் கடைசியாக செந்தில் என்ற மக்கள் இசை கலைஞன் அப்படத்தை
வென்றார், அவருக்கு Arun Excello சார்பாக ஒரு வீடு பரிசு என்று அப்போதே
கூறியிருந்தனர்.
இந்த நிலையில் அந்த வீட்டின் சாவியை சமீபத்தில் தான் செந்தில்-ராஜலட்சுமி தம்பதி பெற்றுள்ளனர்.
அந்த தகவலை செந்தில் அவர்களே டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றதுக்கு #Arunexcelo அலுவலகத்தில் நேற்று வீட்டு சாவியை பெற்றுக்கொன்டேன்.@iRajalakshmi90 @vijaytelevision pic.twitter.com/MWvHVESTDF— செந்தில் கணேஷ் (@iSenthilGanesh) March 15, 2019
Tags
Cinema