நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்தால் உடனே எதாவது பரபரப்பு ஏற்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்க்க பல விஷயங்கள் செய்வதுண்டு.
போட்டோஷூட், வீடியோ அல்லது எதாவது சர்ச்சையாக பேசுவது என இதற்குமுன்பு பல விஷயங்களை நடிகைகள் அதற்காக செய்து பார்த்திருப்போம்.
தற்போது
தெலுங்கு நடிகை ஷ்ரவ்யா ரெட்டி பரபரப்புக்காக ஒரு வீடியோ
வெளியிட்டுள்ளார். அதில் அவர் பாத்டப்பில் இருந்துகொண்டு பீரை தலையில்
ஊற்றுகிறார். இதற்கு பீர் பாத்டப் சேலஞ்சு என பெயர்வைத்துள்ளனர்.


