நீச்சல் குளத்தில் கணவனுடன் நடிகை பிரியங்கா சோப்ரா செய்த காரியம் - வைரலாகும் புகைப்படம்


ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறப்பவர். தற்போது ஹாலிவுட்டிலும் இவர் கால் வைத்து விட்டார். 

இந்நிலையில் ப்ரியங்கா சோப்ரா தன்னை விட வயது குறைந்த நிக்கி ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணம் முடிந்ததில் இருந்து ப்ரியங்கா பல நாடுகளுக்கு தன் கணவருடன் இன்ப சுற்றுலா சென்று வருகின்றார்.

அப்படி சமீபத்தில் வெளிநாட்டில் நீச்சல் குளத்தில் தன் கணவன் மது அருந்திக்கொண்டிருக்க இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றது இதோ...


Previous Post Next Post
--Advertisement--