ஆனால், சிம்பு அதைப்பற்றியெல்லாம் ஒரு போதும் கவலையே பட்டது இல்லை, தனக்கு தோன்றியதை பேசிக்கொண்டே தான் இருக்கின்றார்.
அந்த
வகையில் சில மாதங்களுக்கு முன்பு சிம்பு ஒரு மேடையில் ‘விருப்பமில்லாமல்
ஒரு பெண்ணை தொடும் உன் அம்மாவை தொடுவதற்கு சமம் என்று ஆண் பிள்ளைகளை சொல்லி
வளர்க்க வேண்டும்’ என்று பேசியுள்ளார்.
அந்த வீடியோ பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு பிறகு தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது, இதோ...
— ♚King STR™ (@iam___US) March 12, 2019


