இணையத்தில் கசிந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான் - தயவு செய்து யாரும் அதை பகிற வேண்டாம் - ஐஸ்வர்யா ராய் வேண்டுகோள்


நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடிக்கு ஏற்கனவே ஆராத்யா பச்சன் என்கிற 7 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான புகைப்படம் வெளியான நிலையில் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்பமாக உள்ளார் எனவும் இரண்டாவது குழந்தையை பச்சன் குடும்பம் எதிர்பார்த்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

ஆனால் அது உண்மையில்லை என ஐஸ்வர்யா ராய் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. அது தவறான ஆங்கிளில் எடுக்கப்பட்ட புகைப்படம், அதனால் இப்படி தகவல் பரவிவிட்டது, தயவு செய்து யாரும் அதை பகிற வேண்டாம் என விளக்கம் கொடுத்துள்ளனர்.