வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்
காவேரி.
ஒரு சில படங்களே நடித்தாலும் சீரியலில் இவர் நிறைய வலம் வந்தார்.
அப்படி இவர் நடித்த சீரியலிகளில் மெட்டி ஒலி, தங்கம் போன்ற தொடர்கள் படு
பிரபலம்.
எல்லா சீரியல்களிலும் குண்டாக இருந்த காவேரியின் தற்போதைய உடல் எடை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவரோ உடல் எடை குறைவது கண்டு நானே பயந்து மருத்துவரிடம் சென்றேன் ஒரு பிரச்சனையும் இல்லை என்றார்கள்.
இப்போது முன்பை விட படு துடிப்பாக உள்ளேன், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
Tags
Cinema