கருப்பு நிற கவுன் உடையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள ப்ரியா பவானி ஷங்கர் - வைரலாகும் புகைப்படம்


சின்னத்திரையில் இருந்து வெள்ளத்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். 

இவர் ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதையடுத்து அடுத்தடுத்து பல படங்கள் அவரைத் தேடி வந்தது. அடுத்ததாக அவர் கார்த்தியுடன் இணைந்து ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தார். 

இவர் நடிப்பில் பல படங்கள் ரிலிஸிற்கு வரிசை கட்டி நிற்கின்றது.