சிவகார்த்திகேயன் தற்போது Mr.லோக்கல் படத்தில் நடித்து வருகிறார். இதை
முடித்துவிட்டு அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில்
நடிக்கவுள்ளார்.
பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த படத்தில்
சிவகார்த்திகேயனுக்கு யார் ஜோடி என்ற தகவல் கசிந்துள்ளது. இயக்குனர்
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
உறுதியானதும் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


