நடிகை ஆடா ஷர்மா வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!


தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் படுக்கவர்ச்சியான ரோல்களில் நடித்து வருபவர் அடா சர்மா. இவர் கடைசியாக பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார். 

தற்போது ஹிந்தியில் கமாண்டோ 3 மற்றும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

பிட்நெஸ்ஸில் அதிகம் கவனம் செலுத்தும் அவர் இன்று பெண்கள் தின வாழ்த்து சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் வீட்டு மொட்டை மாடியில் உள்ள மரத்தில் rope mallakhamb செய்கிறார். 

இதில் ஒரு கயிறில் தொங்கியபடி அவர் பலவிதமாக யோகாசனங்களை செய்கிறார்.

அதை பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி தான்.
Previous Post Next Post