நடிகை ஸ்ருதி ஹாசன் கைவசம் தற்போது எந்த தமிழ் படமும் இல்லை. அவர் தன் காதலருடன் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவர் மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் மேக்கப் இல்லாமல் ஒரு சாதாரண உடையில் வந்திருந்தார். அந்த புகைப்படங்கள் இதோ..
Tags
Cinema