இந்தி சினிமாவின் முன்னணி நடிகை சன்னி லியோன். வெளிநாட்டை சேர்ந்தவரான இவர் ஆபாச படங்கள் மூலம் பிரபலமானவர்.
இந்தியை
தாண்டி தமிழில் ஒரு படத்திலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து
வருகிறார். இந்த இரு படங்களில் ஏதோ ஒன்றின் படப்பிடிப்பில் இருந்து தான்
இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மழை காட்சி போன்று அவரை சுற்றி தரை
எங்கிலும் தண்ணீராக இருக்கும் நிலையில் டவல் ஒன்றை சுற்றி கொண்டு தனது
கணவர் டேனியல் வெப்பருடன் சன்னி லியோன் உரையாடும் வீடியோ தான் இது...
Sorry guys! @DanielWeber99 is out of control!! 😂😉@ManforceIndia #ShootModeOn pic.twitter.com/BtPj5nd9v4— Sunny Leone (@SunnyLeone) March 15, 2019


