நடிகை காஜல் அகர்வால் தற்போது பாரிஸ் பாரிஸ் படத்தின் ரிலீஸுக்காக
காத்திருக்கிறார். இந்நிலையில் அவரது குடும்பம் துயரத்தில் மூழ்கியுள்ளது.
காஜல் அகர்வாலின் பாட்டி இன்று காலமானார். அவரது பிரிவை தாங்க முடியாமல் காஜல் அகர்வால் சோகமாக பதிவிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.



