தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நடிகை ரைசா. அதன்பிறகு அவர் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.
தற்போது
ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவர் இந்நிலையில்
அளித்துள்ள ஒரு புதிய பேட்டியில் யாரை திருமணம் செய்ய விருப்பம் என
பேசியுள்ளார்.
நடிகர் தளபதி விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரக்கொண்டா ஆகியோர் பெயரை தான் ரைசா தெரிவித்துள்ளார்.
இதில், தளபதி விஜய்க்கு திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது உலகறிந்த விஷயம்.


