கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்த நடிகை பூனம் பாஜ்வா..! - வைரலாகும் புகைப்படங்கள்


சேவல், தெனாவட்டு உள்ளிட்ட படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. 

தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ள இவர், அரண்மணை 2, குப்பத்து ராஜா ,ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கும் இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் பூனம் பாஜ்வா. 

இந்நிலையில் சினிமா வட்டாரத்தில் நடிகைகள் விதவிதமான ஆடைகளில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றன. 




Previous Post Next Post