பூனம் பாஜ்வா தெனாவட்டு, அரண்மனை-2 ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர். இவர் சமீப காலமாக எந்த ஒரு படங்களிலும் கமிட் ஆகவில்லை.
அதற்கு முக்கிய காரணம் அவரின் உடல் எடையும் கூட தான், அதிக உடல் எடை காரணமாக இவரை யாரும் கமிட் செய்வது இல்லை படங்களில் என கூறப்பட்டது.
ஆனால், பூனம் பாஜ்வா-வின் அழகே அவரது கொளுக்கு மொளுக்கு தேகம் தான் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில்,தற்போது படுக்கையில் படுத்தபடி உள்ளாடை ஏதும் இன்றி நைட் ட்ரெஸ் மட்டும் போட்டுகொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அம்மணி.
Tags
Cinema