"ஜோக்கர்" படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த ரம்யா பாண்டியனா இது..??? - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்


ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் கச்சிதமாக நடித்து பாராட்டுகளை அள்ளியவர் நடிகை ரம்யா பாண்டியன். 

அதற்கடுத்து அவர் ஆண் தேவதை படத்தில் நடித்தார்.

எப்போதும் கலாச்சாரமான உடைகள் மட்டும் அணிந்து போட்டோ வெளியிட்டு வந்த அவர் தற்போது ஒரு பிரபல மாத இதழுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் இதோ..