விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும்
வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ். இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை
பெற்றுள்ளது.
இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் தமிழகத்தில் முதல் நாள் செம்ம வசூல் செய்துள்ளது, பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.
இதில்
குறிப்பாக சென்னையில் சூப்பர் டீலக்ஸ் ரூ 45 லட்சம் வரை முதல் நாள் வசூல்
செய்ய, தமிழகத்தில் எப்படியும் ரூ 3 கோடியை தாண்டிய வசூல் இருக்கும் என
எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


