தளபதி-63 அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகின்றார், மேலும்,
விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில்
இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் மேயாதமான் இந்துஜா கமிட் ஆகியுள்ளார்,
இவர் படத்தில் பெண்கள் கால் பந்து அணி கேப்டனாக நடிக்கவுள்ளாராம்.
அந்த
அணியில் கோச்சாக விஜய் நடிக்கின்றாராம், பெண்கள் ஹாக்கி போட்டிக்கு
முக்கியத்துவம் கொடுத்து ஹிந்தியில் சக்தே இந்தியா வந்தது போல், தமிழில்
இப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Tags
Cinema